நெல்லை17 ஆம் தேதி உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம்

84பார்த்தது
நெல்லை17 ஆம் தேதி உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம்
நெல்லை மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. ராதாபுரம், நாங்குநேரி, நெல்லை, பாளை, மானூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், திசையன்விளை தாலுகாக்களில் உள்ள குறுவட்ட ஆய்வாளர்களின் குடியிருப்பில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும். அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி