நெல்லை: நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம்

73பார்த்தது
நெல்லை: நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகரம் மற்றும் சிகரம் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து மக்கள் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் சுத்தமல்லி சமூக நலக்கூடத்தில் இன்று (டிசம்பர் 29) நடைபெற்றது. 

நெல்லை தொகுதி செயலாளர் சேக் முகமது பயாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமின் இறுதியாக சதாம் நன்றியுரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி