காவல் நிலையத்தை சீரமைத்த இயக்கம்

56பார்த்தது
காவல் நிலையத்தை சீரமைத்த இயக்கம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை D1 காவல் நிலையம் முன்புறம் புதர்களால் மண்டி கிடந்தது. மேலும் காவல் நிலைய கட்டிடத்தின் பின்புறமும் வழக்குகளுக்காக கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திலும் புதர்கள் வளர்ந்து கிடந்தது. இதனை இன்று (ஜூலை 10) சட்ட‌ பஞ்சாயத்து இயக்கம் சார்பாக சீரமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி