நெல்லையில் வேலைவாய்ப்பு முகாம்..தேதி அறிவிப்பு!

5064பார்த்தது
நெல்லையில் வேலைவாய்ப்பு முகாம்..தேதி அறிவிப்பு!
கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பித்தல் தொடர்பில் திருநெல்வேலி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு முகாம்கள் வருகின்ற 14. 10. 2023 அன்று காலை 09. 00 மணி முதல் பிற்பகல் 02. 00 மணி வரை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, வண்ணாரப்பேட்டையில் வைத்து நடைபெறவுள்ளது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி