நெல்லையில் கூடிய மக்கள் நீதிமன்றம்

78பார்த்தது
நெல்லையில் கூடிய மக்கள் நீதிமன்றம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் ஒன்பது தாலுகா நீதிமன்றங்களில் இன்று (ஜூன் 8) லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் கூடியது. இதில் நெல்லையில் மாவட்ட முதன்மை நீதிபதி சாய் சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 2000 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டன. தொடர்ந்து மாலை வரை விசாரணை நடைபெற்று பல வழக்குகளில் சமரசத் தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி