தேமுதிக கூட்டத்தில் பாளையங்கோட்டை பொறுப்பாளர் கருத்து

64பார்த்தது
தேமுதிக கூட்டத்தில் பாளையங்கோட்டை பொறுப்பாளர் கருத்து
தேமுதிக மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 11) சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக பொறுப்பாளர் ஆனந்தமணி பேசுகையில், புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கினார். தொடர்ந்து இந்த கருத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சுட்டிக்காட்டி அனைவரும் களமிறங்க வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி