நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் நேற்று(அக்.1) முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற முதியோர்களுக்கு பழக்கூடைகளை கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.