நெல்லை மாணவர்களே இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

566பார்த்தது
நெல்லை மாணவர்களே இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி பணி தேர்வுகளுக்கு 6 மாத இலவச உறைவிட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் https: //www. naanmudhalvan. tn. gov. in என்ற இணையதளத்தில் ஜூன் 8 (இன்று) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 23ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி