அண்ணாமலை செயலுக்கு நெல்லை முபாரக் கண்டனம்

79பார்த்தது
அண்ணாமலை செயலுக்கு நெல்லை முபாரக் கண்டனம்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல் குறித்து கண்டனம் தெரிவித்து இன்று (ஜூன் 6) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக மாநில தலைவர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் அதிமுக கூட்டணி குறித்து விமர்சித்து வருவது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி