பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்துள்ள மொரிசீயஸ் குடியரசு தலைவர் பிருத்விராஜ்சிங் ரூபன் அவர்களை திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் S. ஞான திரவியம் அன்னை ரிசார்ட் விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள். பின்னர் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடல் நடத்தினர்.