நெல்லை: எஸ்டிபிஐ கட்சியில் இணைந்த இளைஞர்

72பார்த்தது
நெல்லை: எஸ்டிபிஐ கட்சியில் இணைந்த இளைஞர்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சமூக பணிகளால் ஈர்க்கப்பட்டு ஜங்ஷன் பகுதியை சேர்ந்த சுப்ஹானி என்ற இளைஞர் நேற்று (டிசம்பர் 30) ஜங்ஷன் கிளை தலைவர் முஹம்மது உசேன் முன்னிலையில் தன்னை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டார். புதிதாக இணைந்த இளைஞர் சுப்ஹானிக்கு முஹம்மது உசேன் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி