நெல்லை: திருத்தேரோட்டம் நிகழ்ச்சி

56பார்த்தது
நெல்லை: திருத்தேரோட்டம் நிகழ்ச்சி
திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோவிலில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி இன்று (ஜூன் 3) காலை நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பொதுமக்களுடன் இணைந்து திருக்கோவில் திருத்தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், திமுகவினர் என திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி