நெல்லை: மாணவனை சந்தித்த மாநில துணை செயலாளர்

54பார்த்தது
நெல்லை: மாணவனை சந்தித்த மாநில துணை செயலாளர்
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வரும் மாணவர் அபிஷேக் தேவேந்திர ராஜாவை இன்று (மார்ச் 15) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமாகிய S. S. பாலாஜி MLA சந்தித்து அவருடைய தாயாரிடம் ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது நெல்லை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி