நெல்லை மாநகரத்தில் உள்ள தச்சநல்லூர், மேலப்பாளையம், நெல்லை பேட்டை, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் இன்று மாநகர திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.