நெல்லை முபாரக் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிக்கை

83பார்த்தது
நெல்லை முபாரக் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிக்கை
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (டிசம்பர் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் பொங்கல் பரிசு தொகையுடன் 1000 ரூபாய் சேர்த்து வழங்க வேண்டும். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இரட்டிப்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி