திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று (ஜூன் 11) நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விவசாயம் ஆகியவற்றை உலகம் முழுவதும் பேசும் அளவிற்கு மாற்றத்தை கொண்டு வந்தவர் மோடி என புகழாரம் சூட்டினார். இந்த பேட்டியின் பொழுது பாஜகவினர் உடன் இருந்தனர்.