நெல்லை: நேரில் பாராட்டு

74பார்த்தது
நெல்லை டவுன் சென்ட்ரல் தியேட்டர் வாசலில் பெட்டிக்கடை நடத்தி வரும் செல்லையா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் சாலை ஓரத்தில் கீழே கடந்த மணிப்பர்ஸை எடுத்து ராமன்பட்டியை சேர்ந்த உரியவரிடம் ஒப்படைக்க உதவி செய்தார். இது பற்றி அறிந்த நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் இன்று சாலையோர வியாபாரி செல்லையாவை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து அவரின் நேர்மையை பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி