திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாராள் டக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக நியூவின் கிரேஸ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளி தாளாளரும் நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளருமான டாக்டர் தேவா காபிரியல் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.