நெல்லை: மாபெரும் திறந்தவெளி மண்டல மாநாடு

63பார்த்தது
நெல்லை: மாபெரும் திறந்தவெளி மண்டல மாநாடு
தொழிலாளர் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் திறந்தவெளி மண்டல மாநாடு திமுக செயற்குழுஉறுப்பினர் பேச்சி பாண்டியன், தொமுச தலைவர் தர்மன் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில, தொமுச மகாவிஷ்ணு, தொமுச முருகன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி