ராமையன்பட்டியில் உள்ள நெல்லை மாவட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று உலக உணவு பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் செல்ல பாண்டியன் தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. இணை பேராசிரியர் செந்தில் நிகழ்ச்சி அறிக்கை சமர்ப்பித்தார். இணை பேராசிரியர் ரமணி வரவேற்றார். உதவி பேராசிரியர் கிளைமேட் எபினேசர் நன்றி கூறினார்.