திமுக முதன்மை செயலாளரும் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே. என் நேரு ஏற்பாட்டில் நாளை (டிசம்பர் 28) காலை 10 மணி அளவில் நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை நெல்லை திமுகவினர் செய்து வருகின்றனர்.