நெல்லை: எண் வெளியிட்ட மாவட்ட கலெக்டர்

54பார்த்தது
நெல்லை: எண் வெளியிட்ட மாவட்ட கலெக்டர்
திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை விழா கொண்டாட்டங்கள், இலக்கிய திருவிழா, கலை விழா, புத்தக திருவிழா ஆகியவை ஜனவரி கடைசி வாரம் மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டாட்சியர் செல்வம் 9952144361, எழுத்தாளர் நாறும்பூநாதன் 9629487873 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி