தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மாசிலாமணியை இன்று (டிசம்பர் 31) திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டி பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வின்பொழுது காவலர்கள் உடனிருந்தனர்.