நெல்லை: மாணவர் விஞ்ஞானி பயிற்சி முகாம் நிறைவு விழா

74பார்த்தது
நெல்லை: மாணவர் விஞ்ஞானி பயிற்சி முகாம் நிறைவு விழா
மாநில அறிவியல் தொழில்நுட்ப கழகம் பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரி இணைந்து இளம் மாணவர் விஞ்ஞானி பயிற்சி முகாம் கடந்த 26 ஆம் தேதி முதல் இன்று வரை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இன்றைய நிறைவு விழாவுக்கு கல்லூரி செயலாளர் லாசர் தலைமை தாங்கினார். அறிவியல் மைய அலுவலர் எம் குமார் பரிசு கேடயம் சான்றிதழ் வழங்கி பேசினார்.

தொடர்புடைய செய்தி