நெல்லை: வீடியோ வெளியிட்ட மாநகர காவல் துறை

0பார்த்தது
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருகின்ற ஜூலை 8ஆம் தேதி ஆனித்தேரோட்ட திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர காவல்துறை பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 5) சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டு தேரோட்டத்தை முன்னிட்டு மாநகர காவல்துறை மேற்கொள்ள வேண்டிய எதிர்பார்ப்புகளை கேள்வியாக எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி