நெல்லை மாநகர திமுக செயலாளர் அறிக்கை

61பார்த்தது
நெல்லை மாநகர திமுக செயலாளர் அறிக்கை
நெல்லை மாநகர பேட்டை 15வது வட்ட திமுக செயலாளர் முருகன் கடந்த மாதம் இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அன்னாரின் குடும்பத்திற்கு நெல்லை மாநகர திமுக சார்பில் 10000 ரூ நிதி உதவி வழங்கப்பட உள்ளது. எனவே இதில் நிர்வாகிகள் நிதி உதவி தர விரும்பினால் மாநகர திமுக அலுவலகத்தில் ஒப்படைக்கும் படி மாநகர செயலாளர் சுப்பிரமணியம் இன்று (ஜூன் 7) வெளியிட்டுள்ளது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி