நெல்லை: சிஐடியு அமைப்பு தின கூட்டம்

53பார்த்தது
நெல்லை: சிஐடியு அமைப்பு தின கூட்டம்
சி ஐ டி யு அமைப்பு தின கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள மின்வாரிய சிஐடியு அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பீர்முகமது ஷா தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முருகன் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். சிஐடியு பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர். பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி