நெல்லை: முதல்வருக்கு எம்எல்ஏ, மேயர் வரவேற்பு

78பார்த்தது
நெல்லை: முதல்வருக்கு எம்எல்ஏ, மேயர் வரவேற்பு
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிசம்பர் 29) சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். 

வாகைகுளம் விமான நிலையத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி