நெல்லை: ரத்ததான அணி அறிக்கை

78பார்த்தது
நெல்லை: ரத்ததான அணி அறிக்கை
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி சார்பில் இன்று (ஜூன் 1) ரத்ததானம் குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் கடந்த மே மாதத்தில் அவசர காலத்திற்கு அரசு மருத்துவமனையில் 30 யூனிட்டும், தனியார் ரத்த வங்கியில் 27 யூனிட்டும் என மொத்தம் 57 யூனிட் ரத்ததானம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி