இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 400
* பணியின் பெயர்: Local Bank Officers
* கல்வி தகுதி: Any Degree
* வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.48,480 - ரூ.85,920
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.iob.in/upload/CEDocuments/IOB-Recruitment-of-Local-Bank-Officer-2025-26.pdf