நெல்லை: வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்..தேதி மாற்றம்

76பார்த்தது
நெல்லை: வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்..தேதி மாற்றம்
நெல்லை - சென்னை - நெல்லை வந்தேபாரத் ரயிலில் தற்போது 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ரயிலில் பயணிகள் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, இந்த ரயிலில் இரு மார்க்கத்திலும், 16 பெட்டிகளாக இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், கூடுதல் பயணிகள் செல்ல முடியும். 

இந்நிலையில், ஜனவரி 11ஆம் தேதி முதல் வந்தேபாரத் ரயிலில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி