நன்றி அறிக்கை வெளியிட்ட நயினார் நாகேந்திரன்

75பார்த்தது
நன்றி அறிக்கை வெளியிட்ட நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 7) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி, அன்றும், இன்றும், என்றும் உங்கள் வீட்டு பிள்ளையாக நான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி