மண்டல கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

85பார்த்தது
மண்டல கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல கூட்டம் மண்டல அலுவலகத்தில் வைத்து இன்று (ஜூலை 10) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கலந்துகொண்டு மாமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கையை கேட்டிருந்தார். இதில் பாளையங்கோட்டை மண்டல கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி