எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட மருத்துவ சேவை அணி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டவுன் கன்டியபேரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை போதுமான அளவு நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.