தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மேயர்

78பார்த்தது
தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மேயர்
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து திமுகவினரை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்தார். அப்பொழுது நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு மேற்கொண்ட பணிகளை எடுத்துரைத்து வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி