எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க அணியான எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் அலியா மதரஸா கிளையின் நிர்வாகி பைசல் அவர்களுடைய மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை தொழிற்சங்க வழக்கறிஞர் ஆரிப் பாதுஷாவிடம் வழங்கினார். எனவே இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வழக்கறிஞர் ஆரிப் பாதுஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.