நெல்லையில் கார் சாகுபடி பணி துவக்கம்

61பார்த்தது
நெல்லையில் கார் சாகுபடி பணி துவக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் நேற்று மாவட்டத்தில் 32. 36 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கார் சாகுபடி விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் தற்பொழுது பெய்யும் மழையினால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி