உறுஞ்சி குடி அமைக்கும் பணி துவக்க விழா

57பார்த்தது
உறுஞ்சி குடி அமைக்கும் பணி துவக்க விழா
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி ஊராட்சி ஒன்றியம் கோடகநல்லூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டம் மூலம் 60 வீடுகளுக்கு உறுஞ்சி குடி அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி