மேலப்பாளையத்தில் தி. மு. க. தெருமுனை பிரசார கூட்டம்

265பார்த்தது
மேலப்பாளையத்தில் தி. மு. க. தெருமுனை பிரசார கூட்டம்
நெல்லை மத்திய மாவட்ட தி. மு. க. சார்பில் மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோடு மற்றும் சந்தை முக்கு பகுதியில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தி. மு. க. பொறுப்பாளர் டி. பி. எம். மைதீன்கான் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ் பிரியன், நெல்லை ரவி ஆகியோர் பேசினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி