பேட்டை: 22 தெருநாய்கள் பிடிப்பு

60பார்த்தது
பேட்டை: 22 தெருநாய்கள் பிடிப்பு
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா உத்தரவின்பேரில் இன்று பேட்டை 18வது வார்டு சத்யா நகர் பகுதியில் கவுன்சிலர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் இளங்கோ, மேற்பார்வையாளர்கள் பெருமாள் முத்தையா ஆகியோர் முன்னிலையில் தெரு நாய்கள் பிடிக்கும் பணி நடைபெற்றது. இதில் 22 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.

தொடர்புடைய செய்தி