இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்

54பார்த்தது
இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் ஊராட்சியில் இன்று (ஜூலை 10) இலவச புற்றுநோய் விழிப்புணர்வு கண்டறிதல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, புற்றுநோய் கண்டறியப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி