நெல்லை தச்சநல்லூர் ஆர் எஸ் நகர் பகுதியில் இன்று காலை ரூ. 13. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையினை நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கே ஆர் ராஜு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.