நெல்லைக்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர்

61பார்த்தது
நெல்லைக்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர்
தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி‌ தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். அவரை நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட அதிமுகவினர் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி