மேலப்பாளையத்தில் மாணவர்களுக்கு திறனாய்வு போட்டி

51பார்த்தது
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை சார்பாக ஜமாஅத் அல் புர்கான் ஹிப்ளு மதரஸா மாணவர்களுக்கான திருக்குர்ஆன் வார்த்தை திறனாய்வு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி