திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நேற்று இரவு இளைஞர்கள் பைக் ரேஸ் சென்றுள்ளனர். அப்பொழுது ரேசிக்கு இடையூறாக நாய் ஒன்று சத்தம் போட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நாயை அடித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.