திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் இன்று(அக்.01) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜு பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகளை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.