சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவுட்டு துறை நடத்திய விளக்கக் காட்சி போட்டியில் அந்த துறையை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் முதல் பரிசாக சுல்பியா, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு ஆமினா வென்றனர். இந்த மாணவர்களுக்கு பரிசுகளை கல்லூரி முதல்வர் அப்துல் காதர், துணை முதல்வர் முஹம்மது காஜா, துறை தலைவர் பிரசாத் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.