சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டி

70பார்த்தது
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் லயன்ஸ் கிளப் ஆப் திருநெல்வேலி கிரீன் சிட்டி இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், ஓவியம் மற்றும் போஸ்டர் தயாரிக்கும் போட்டிகள் இன்று (ஜூன் 5) நடத்தியது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி