மக்களுடன் முதல்வர் முகாமிற்கு கலெக்டர் அழைப்பு

51பார்த்தது
மக்களுடன் முதல்வர் முகாமிற்கு கலெக்டர் அழைப்பு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அனு சங்கமம் மஹாலில் வைத்து நாளை (ஜூலை 11) மக்களுடன் முதல்வர் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 10) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி