நெல்லை மகாராஜாநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஊதிய உயர்வு ஒப்பந்த விளக்க கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் கந்தசாமி, பூலுடையார், வண்ணமுத்து, பீர் முகமது ஷா உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.